Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிசாவளை நகரத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பேர், இன்று (28) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதையல் அகழ்வில் ஈடுபடுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளரான முன்னாள் ஆசிரியர், சிலரை பயன்படுத்தி இந்த புதையல் அகழ்வினை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹட்டன், கடுவலை, கொஸ்கம, ஹெடஹெத்த, அவிசாவளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
10 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
29 minute ago