2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

புதையல் தோண்டிய நால்வர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடவெஹகல பகுதியில் உள்ள காட்டில் புதையல் தோண்டிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பூஜையொன்றை நடத்திவிட்டு இந்த புதையல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தி பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெல்லவாய, பசறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 37,41,46 மற்றும் 52 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .