Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை – புல்மோட்டை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீன்பிடி படகொன்று கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு இன்று (29) காலை புல்மோட்டை கடற்பரப்பில் காணப்பட்டதாகவும், அதனை சோதனையிட்ட போது, அதிலிருந்த நால்வரை கைது செய்ய முற்பட்ட போது, அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த நால்வரும் குச்சவெளி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
42 minute ago