2026 மே 14, வியாழக்கிழமை

பூசா கடற்படை முகாமிலும் கண்காணிப்பு நிலையம்

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூசா கடற்படை முகாமில் கண்காணிப்பு நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று (17) முதல் இந்த கண்காணிப்பு நிலையம் இயங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

4 மாடிகளை கொண்ட குறித்த கட்டடத்தில் 136 பேர் தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நேற்று நாட்டை வந்தடைந்தவர்கள் நேற்று கட்டுநாயக்கவிலிருந்து வவுனியா பம்பைமடு இராணுவ முகாமின் கண்காணிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம் – மெத்சிரிபுர சிறுநீரகநோய் பிரிவையும் கண்காணிப்பு நிலையமாக பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .