2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பூஸா முகாமிலிருந்து மூன்றாவது குழுவும் வெளியேறியது

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸாவிலுள்ள இலங்கை கடற்படையின் முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3ஆவது குழுவும் இன்று (6) வெளியறியுள்ளதென, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.


இதற்கமைய 11 பேரைக் கொண்ட குழுவே இன்று குறித்த முகாமிலிருந்து வெளியேறியுள்ளதுடன், இங்கு மேலும் 57 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .