2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பூஸாவில் மற்றுமொரு தனிமைப்படுத்தல் முகாம்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சுகாதார பிரிவின் அதிகாரிகள், ஏனைய அலுவலக சபையினரை தனிமைப்படுத்தும் தேவை ஏற்பட்டால், அதற்காக பூஸா இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் பிரிவொன்றை அமைப்பதற்கு இராணுவத் தளபதியின் அனுமதி கிடைத்துள்ளதென, தென் மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் பிரதீப் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


தென் மாகாண ஆளுநர் விலி கமகே இராணுவத் தளபதியடம் விடுத்த கோரிக்கைக்கமைய, இந்த அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .