S. Shivany / 2020 நவம்பர் 08 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு, நோய் அறிகுறிகள் தென்படவில்லை என, தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 600000 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago