Editorial / 2019 நவம்பர் 03 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக் சமூக வலைத்தளத்தினை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இரவு நேர விருந்துபசார களியாட்டத்தில் பங்கேற்ற 100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பகுதியில் உள்ள விடுதியில் இருந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
17 பெண்கள் உள்ளிட்ட 100 இளைஞர் - யுவதிகளே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 18 முதல் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026