S.Renuka / 2025 ஜூன் 05 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொசன் போயா நெருங்கி வருவதால், எதிர்வரும் 10ஆம் திகதி வரவிருக்கும் பொசன் போயா தினத்திற்கு ஏற்ப ‘தன்சல்கள்’களை ஏற்பாடு செய்யும் போது சிறப்பு எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் பெய்த கனமழையால் நாடு முழுவதும் பல இயற்கை நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளதால், உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீரின் தரம் குறித்து பொதுமக்கள் குறிப்பாக கவனமாக இருக்குமாறும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது சமூகத்தில் பரவி வரும் பல்வேறு நோய்கள் பரவும் அபாயத்தைக் காரணம் காட்டி, பெரிய கூட்டங்களை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும் சங்கம் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago