2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ பொரளை சம்பவத்தால் நாட்டுக்கு களங்கம்’

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளையில் கடந்த மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில், தனது உத்தரவுக்கமைய எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை. எவரையும்  வெளியே விடவும் அனுமதிக்கவில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,  பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்தில், பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்த சம்பவமானது, முழு நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .