2025 மே 01, வியாழக்கிழமை

’பொலிஸ் நிலையம் செல்வதை தவிர்க்கவும்’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது வர்த்தகத்துக்கான அனுமதிப்பத்திரங்கள் பொலிஸாரினால் வழங்கப்பட மாட்டாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

எனவே, அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்காக பொலிஸ்  நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தகத்துக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .