2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போலித் தகவலை பதிவிட்ட நடனக் கலைஞருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நடனக் கலைஞர் ஒருவரை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை மேலதிக நீதவான் வை. பிரபாகரன் இன்று(6) உத்தரவிட்டுள்ளார்.


குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவர், வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .