2025 மே 19, திங்கட்கிழமை

மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்: மேர்வின்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) கோரிக்கை விடுத்துள்ளார்.

மேர்வின் சில்வா தலமையில், பசு வதையை தடைசெய்யும் பொருட்டு மில்லியன் கையழுத்துகளை பெறும் நிகழ்ச்சித் திட்டம், மாத்தறையில் நேற்று ஆரம்பமாகிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மிருகவதைக்கு எதிராக பல செயற்பாடுகளைச் செய்து கடந்த காலங்களில் மேர்வின் சில்வா பிரபல்யமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X