2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாதுலுவாவே தேரர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Gavitha   / 2015 நவம்பர் 07 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருடைய உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதுலுவாவே சோபித்த தேரர், மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை (03) இரவு சிங்கப்பூருக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X