2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின்சாரத்தை விலைக்கு வாங்க நடவடிக்கை

George   / 2017 ஜனவரி 09 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக உயர்வடைந்துள்ள மின்சாரத்துக்கான தேவையை நிறைவு செய்வதற்காக ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள மின் உற்பத்தி சாதனங்களின் ஊடாக, 100 மெகாவோட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 60 மெகாவோட் மின்சாரத்தை விலைக்கு வாங்க ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .