2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மின்னுயர்த்தி விழுந்ததில் இருவர் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெல்சன் பிரதேசத்தில், வேலைத்தளம் ஒன்றில் மின்னுயர்த்தியை திருத்திகொண்டிருந்த இருவர் மீது அந்த மின்னுயர்த்தி உடைந்து விழுந்ததில் அவ்விருவரும் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் துல்ஹிரிய மங்கெதர, ஹாஜியார் மாவத்தை வசிப்பிடமாக கொண்ட மொஹமட் முஸ்தபா மற்றும் மொஹமட் ரிஷ்வான் ஆகிய இருவரே மரணமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X