2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மார்ச் 13இல் துக்கதினம் பிரகடனம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 10 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள், எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அத்தினத்தை தேசிய துக்க தினமான, அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .