Shanmugan Murugavel / 2015 நவம்பர் 11 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜினாமாச் செய்த சட்டம், ஒழுங்கு, சிறைச்சாலை அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு பதில் சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்னாயாக்குவும் சிறைச்சாலை அமைச்சராக டி.எம் சுவாமிநாதனும் பதவியேற்கவுள்ளனர்.
ஏற்கனவே தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்னாயக்கா பதவி வகிக்கின்ற நிலையில், அதற்கு மேலதிகமாகவே சட்டம், ஒழுங்கு அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.
இதேபோன்று டி.எம் சுவாமிநாதன் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத விவகார அமைச்சராக பதவி வகிக்கின்ற நிலையிலேயே, அதற்கு மேலதிகமாகவே சிறைச்சாலை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago