Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 10 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, கட்டுகெலே பிரதேசத்தில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் புதையுண்டு மரணித்த சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாங்கொடை பிரதேசச்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறினர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago