Editorial / 2022 மார்ச் 15 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூரில் உற்பத்திச் செய்யப்படும் மதுபானங்களில் விலைகள், இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
750 மில்லி லீற்றர் எக்ஸ்டா ஸ்பெஷல் 100 ரூபாவினாலும், 375 மில்லி லீற்றர் 60 ரூபாவினாலும் 180 மில்லிலீற்றர் 30 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் உற்பத்திச் செய்யப்படும் சகல வகையான பியர்களும் போத்தல் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago