2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலம்: நாளை விவாதம்

Editorial   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலம் மீது நாளை (10) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை விவாதம் நடத்த பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது.

இந்த விவாதத்தைத் தொடர்ந்து, மசோதா வாக்கெடுப்பு மூலம் சட்டமூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்தையும் சபாநாயகர்  பாராளுமன்றத்தில் இன்று (09) சமர்ப்பித்தார். சட்டமூலத்தில் உள்ள எந்தப் பிரிவும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X