R.Maheshwary / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை, தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
21 minute ago
22 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
27 minute ago
1 hours ago