2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மஹிந்த - சீன தூதுவர் சந்திப்பு

George   / 2017 ஜனவரி 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஸியன்லியாங், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாகக் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் தொடர்பில், மஹிந்த தனது எதிர்ப்பு மற்றும்  நிலைப்பாட்டை  சீன தூதுவரிடம் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .