2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மஹிந்தானந்தவின் மகனுக்கு பொலிஸ் பிணை

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகன் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான பணத்தை பயன்படுத்தி சொத்துக்களை கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .