2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மஹிந்தவுக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம், நேற்றுத் தீர்மானித்தது.  

கடந்த தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்திவிட்டு, அவற்றுக்கான கட்டணங்களை செலுத்தாமைக்கு எதிராகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,

நிர்வாகக்குழுவுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது,  இந்த வழக்கு, விசாரணைக்காக நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, உயர்நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன, மேற்கண்வாறு கட்டளையிட்டு, வழக்கை மார்ச் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .