Editorial / 2019 ஜூலை 07 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய மீது விருப்பமில்லாத காரணத்தினாலே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என இதுவரை எவ்வித அறிப்பையும் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கோட்டாவுடன் ஒன்றாக இணைந்து நீண்ட காலம் பணியாற்றியள்ள அனுபவம் மஹிந்தவுக்கு இருப்பதாகவும் , எனினும் கோட்டாவை வேட்பாளராக நியமிக்க அவர்தொடர்பில் மஹிந்தவுக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகப் புரிவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026