2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மஹியங்கனையிலிருந்து 17 பேர் புனானை முகாமுக்கு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மஹியங்கனைப் பிரதேசத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 17 பேர், இன்று (5) புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


அக்குறணையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குறித்த 17 பேரையும் புனானைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில்  இராணுத்தினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .