Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
UPDATE : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது, நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மருதானை மற்றும் டெக்னிக்கல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026