Freelancer / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். புதிய வழிமுறை காரணமாக எதிர்வரும் காலங்களில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago