Freelancer / 2022 மார்ச் 03 , மு.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்கிறதா அல்லது இங்கு மூழ்கிக்கொண்டிருக்கிறதா என்பதை அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
"இந்த பொருளாதார நெருக்கடியை அரசாங்கத்தால் மட்டும் சமாளிக்க முடியாது, குடிமக்களாகிய நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(02) காலை இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றிய அவர், . இது குறித்து மேலும் உரையாற்றுகையில்
"மிகவும் கொந்தளிப்பான, மிகப்பெரிய பொருளாதாரத்தின் அவசியத்தை நாங்கள் முற்றிலும் புரிந்துகொள்கிறோம், எனவே, நாங்கள் வேலை செய்கிறோம். நாட்டின் பொருளாதார நெருக்கடி தலையீடு அரசாங்கத்திடம் தான் இருக்கிறது, ஆனால் அதுவல்ல மக்களும் தலையிடவேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் நாம் அனைவருக்கும் குறிப்பிட்ட ஒரு பொறுப்பு உள்ளது“ என்றார்.
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago