Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கும் இடையே தொலைபேசியினூடான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில், தமிழ்நாட்டிலுள்ள மறுவாழ்வு மையங்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடு குடியிருப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில், சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றியை செந்தில் தொண்டமான் பகிர்ந்து கொண்டார்.
மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்கள் தொடர்பாகவும் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025