Editorial / 2019 நவம்பர் 02 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.விஜயரெத்தினம்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு எதிராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்பு குழுவில் செய்துள்ள முறைப்பாட்டுக்கு கண்டனங்களைத் தெரிவிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார மேடைகளிலும், ஊடகங்கள் வாயிலாகவும் மிகவும் மோசமான முறையில் தமதுக் கட்சியை முஸ்லிம் காங்கிரஸினர் விமர்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026