Editorial / 2024 ஏப்ரல் 11 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்பள்ளி கட்டாயமாக்கப்படும் என கல்வி மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2026 ஆம் ஆண்டு முதல் பாடசாலையின் முதலாம் ஆண்டுக்கு முன்னர் நான்கு வயதில் முன்பள்ளி கற்பது கட்டாயமாக்கப்படும்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago