Editorial / 2019 நவம்பர் 03 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் மாத்திரமே கிடைக்குமென, ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.
கண்டி- மடவள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ எமது நாட்டில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளுக்கு அமைய, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 50 இலட்சம் வாக்குகளையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 14 இலட்ச வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.
இம்முறை ஆறுமுகன் தொண்டமானின் 2 இலட்ச வாக்குகள், டக்ளஸ், அதாவுல்லா, ஹசன் அலி, பஷீர் சேகுதாவுத் ஆகியோரின் தலா ஓர் இலட்ச வாக்குகளுடன் 68 இலட்சம் வாக்குகளை கோட்டாபய பெறுவாரென்றார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026