Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 15 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் பிரதேச சபையின், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான, நுவன் சஞ்சீவ வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மாதம்பே-குளியாப்பிட்டி வீதியில், நேற்றிரவு (14)மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, டிப்பர் வண்டியில் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago