2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

ராஜிதவுக்கு நிபந்தனை பிணை

Freelancer   / 2025 செப்டெம்பர் 09 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தின் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் மீன்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும் தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று பிணைகளிலும் பிணை வழங்கினார். சேனாரத்னவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதவான் விதித்தார்.R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X