Editorial / 2019 நவம்பர் 03 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக, குறித்தப் பல்கலைக்கழகத்தின் 4 பீடங்களை காலவரையிறையின்றி மூடுவதற்கு, பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மிஹிந்தல வளாகத்திலுள்ள 4 பீடங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களிடையே பரவிவரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலால் மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026