2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றில் ஆஜர்

Editorial   / 2022 ஜனவரி 24 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்துவருமான ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்த மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .