2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ரணில்-மோடி சந்திப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது.

பிரதமரின் இந்திய விஜயத்தின்​​போது,புதுடில்லியில்  இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.

அடுத்த வருடம் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள அதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில், இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பானது, அரசியல் முக்கியத்துவமிக்கதாக அமையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .