2026 மே 11, திங்கட்கிழமை

ரத்கம கொலைச் சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஜூலை 08 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி – ரத்கம – ரத்னஉதாகம பிரதேசத்தில் வசித்துவந்த வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 பேரை இம்மாதம் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .