2025 ஜூலை 16, புதன்கிழமை

ரயிலில் மோதுண்டு மூன்று காட்டு யானைகள் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர 'மீனகயா' கடுகதி ரயிலானது, வெலிகந்தை புனானை புகையிரத நிலையத்தை அடைவதற்கு 2 கிலோ மீற்றர் தூரம் இருக்கையில்,  நேற்றிவு 11.30  மணியளவில் மூன்று யானைகள் புகையிரதத்தில் மோதுண்டு உயிர் இழந்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .