Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்றும் சீரழிந்துக்கொண்டிருக்கும் நாட்டை, ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,
ராஜபக்ஷ குடும்பம், நாட்டையும் போர்வீரர்களான இராணுவத்தினரையும் சர்வதேசத்துக்குக் காட்டிக்கொடுக்காது என்று கூறியுள்ள அவர், நாட்டு மக்கள் அனைவரும் எந்தப்பிரச்சினையும் இன்றி நிம்மதியாக வாழவேண்டும் என்பதே, ராஜபக்ஷ குடும்பத்தின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தை, ஊழல் பேர்வழிகள், மோசடியாளர்கள் என்று பொய்யுரைப்பவர்கள் தாங்கள் செய்த ஊழல், மோசடிகளை மறந்துவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago