2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

லொக்கோ​ கைது செய்ய முடியாதாம்: சிரிக்கிறார் பிமல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தபோது லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்திற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்றத்தில் தான் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன் என்று தெரிவித்துள்ள அமைச்சர் பிமல் ரத்னாயக்க, ஆனால், சட்டம் அமுல்படுத்தப்படுவது நல்லது ஆனால், லொக்கோ கைது செய்யப்படும் போது என்று கூறுகின்றனர். இது என்ன கதையெனக் கூறி சிரித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டது தொடர்பில் இவ்வாறு தெரிவித்தார். மாற்றம் வேண்டும் எனினும் நாங்கள் மாறமட்டோம் என்ற கதையாக இருக்கிறது. தபால் திணைக்களத்துக்கும் இதுதுதான் இன்று நடக்கிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X