2026 மார்ச் 16, திங்கட்கிழமை

லஞ்சம் கேட்ட இருவர் பணிநீக்கம்

Editorial   / 2025 ஜூன் 06 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தில் சரக்குகளை அகற்ற வந்த ஒரு துறைமுக எழுத்தரிடம்
( wharf clerk )கூடுதலாக ரூ.35,000 லஞ்சம் கேட்ட இரண்டு துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு தொழிலாளர்களில் ஒருவர் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்த துறைமுக தொழிற்சங்கத்தின் பிரதிநிதி என்று கூறப்படுகிறது, மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X