Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளுக்க வெட்டுப்புள்ளியாக 159 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான மாவட்ட ரீதியான வெட்டுபுள்ளிகள்
கொழும்பு - 153
கம்பஹா - 153
களுத்துறை - 153
கண்டி - 153
மாத்தளை - 153
நுவரெலியா - 150
காலி - 153
மாத்தறை - 153
ஹம்பாந்தோட்டை - 149
யாழ்ப்பாணம் - 152
கிளிநொச்சி - 150
மன்னார் - 150
வவுனியா - 151
முல்லைத்தீவு - 150
மட்டக்களப்பு - 151
அம்பாறை - 151
திருகோணமலை - 151
குருணாகல் - 153
புத்தளம் - 151
அநுராதபுரம் - 151
பொலன்னறுவை - 151
பதுளை - 151
மொனராகலை - 149
இரத்தினபுரி - 151
கேகாலை - 153
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago