2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெலே சுதாவின் தாயும் மைத்துனனும் கைது

Administrator   / 2017 ஜனவரி 06 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் குற்றச்சாட்டு, வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட மரண தண்டனை கைதியான, வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவின் தாயும், அவருடைய மைத்துனனும் 20 கிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .