2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு ரோஹித்த கோரிக்கை

George   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

'400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் தொடர்பில் உரிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை' என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, 1 மாதகாலம் வெளிநாடு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை இந்த மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ள நீதியரசர் நிஷாந்த பந்துல கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது, நீதியரசர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X