2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வௌ்ளை வானில் குடும்பஸ்தர் கடத்தல்

Kogilavani   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ - இபலோகம, புஞ்சிகுளம் பிரதேசத்தில் வைத்து, வெள்ளை வான் ஒன்றில் வந்த மர்மநபர்கள், குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 9 பேர் அடங்கிய குழுவினராலேயே, குறித்த நபர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவினர், பண்டாரவளை பொலிஸ் அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X