2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வசந்த கரன்னாகொடவிடம் மீண்டும் விசாரணை

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படைத்  தளபதி ரியல் அத்மிரல்  வசந்த கரன்னாகொட, வாக்குமூலமளிப்பதற்காக, இன்றைய தினமும் (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

 வசந்த கரன்னாகொடவிடம் இதற்கு முன்னரும், 8 மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்களை கடத்திச் சென்று, அவர்களை காணாமல் ஆக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே, வசந்த கரன்னாகொடவிடம் இரண்டாவது நாளாகவும்  வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .