2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

விஜயை எதிர்த்து குதித்தார் திலகபாமா

Editorial   / 2026 மார்ச் 30 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். பெரம்பூரில் திலகபாமா போட்டிடுகின்றார். இந்த தொகுதியில் தவெக சார்பில் விஜய் போட்டியிடுகின்றார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .